Language/Tamil/Vocabulary/Animals

From Polyglot Club WIKI
Jump to navigation Jump to search
This lesson can still be improved. EDIT IT NOW! & become VIP
Rate this lesson:
5.00
(one vote)

பிரானி - Animals in Tamil
Tamil-Language-PolyglotClub.png

Hello/வணக்கம் Tamil Learners! 😃

➡ In today's lesson we will learn some useful words related to ANIMALS in Tamil.

Happy learning!

After mastering this lesson, these related pages might interest you: Idiomatic Expressions & Office and Workplace.

பிரானி - Animals[edit | edit source]

Tamil English
நாய் - nāy dog
பூனை - pūneï cat
எலி - eli  rat
சுண்டெலி - chunteli,

சிற்றெலி - chi(t)rreli

mouse
கழுதை - kajutai donkey, (ass)
குதிரை - kudireï horse
பெண்குதிரை mare
எருமை - erumai buffalo
எருது - erutu ox
காளை - kāleï bull
பசு - pasu, மாடு - mādu cow
கன்றுக்குட்டி calf
செம்மறியாடு

chemmariyātu

sheep
செம்மறி

ஆட்டுக் குட்டி

lamb
ஆடு - ādu,

வெள்ளாடு - vellātu

goat
பன்றி - panri pig
கூண்டு - kuundu  cage
முயல் - muyal rabbit
குழிமுயல் hare
அணில் - anil squirrel
கீரி - kiiri, ங்கு - ngku mongoose
நரி - nari fox
ஓநாய் - ōnāy wolf
கரடி - karati bear
மான் - mān deer, hart

doe, hind

பறவை - paravai - birds[edit | edit source]

தமிழ் English
கூடு - kuutu nest
கழுகு - kajuku eagle
பாரசிகை , வல்லூறு - valluuru hawk, falcon
பருந்து - parundu vulture
ஆந்தை owl
காகம் - kāgam,

காக்கை - kākkai

crow
புறா - purā dove
வான்கோழி turkey
மயில் - mayil,

மயூரம் - mayuuram

peafowl, peacock
சேவல் - cheeval rooster, (cock)
கோழி - kooji hen
வாத்து - vāttu duck
வாத்து goose
அன்னம் - annam swan

மீன் - miin - fishes[edit | edit source]

தமிழ் English
சுறா - churā shark
ஓங்கில் , டால்பின் dolphin
திமிங்கிலம் ,

திமிங்கலம்

whale
ஒக்டோபஸ் octopus
நண்டு - nandu crab
ஆமை - āmai turtle, tortoise
கிளிஞ்சல் - kiliñchal, சோழி - chooji

சங்கு - changku

seashell

conch

நத்தை - nattai snail
பாம்பு - pāmbu,

ஸர்ப்பம் - sarppam

snake
பல்லி - palli,

ஓணான் - oonān

lizard
உடும்பு - udumbu iguana
பச்சோந்தி chameleon
தேரை toad
தவளை - tavalai, நுணல் - nunal frog
புழு - puju worm
பட்டுப்புழு silkworm

பூச்சி insects[edit | edit source]

தமிழ் English
  • எறும்பு - erumbu
  • புற்று - purru
  • ant
  • anthill
கறையான்  termite
வண்டு - vandu beetle
ஈ - ii

ஈக்கள் - iikkal

fly / flies
பட்டாம்பூச்சி ,

வண்ணத்துப்பூச்சி

butterfly
தும்பி - tumbi,

தட்டாரப்பூச்சி

dragonfly
தேனீ - teenii bee
குளவி wasp
கொசு - kosu mosquito
பேன் louse / lice
கரப்பான் cockroach
சிலந்தி - chilanti spider
தேள் - teel  scorpion

விலங்குக் காட்சிச்சாலை[edit | edit source]

zoo(logical garden)[edit | edit source]

தமிழ் English français
வௌவால் - vauvāl bat la chauve-souris
கிளி - kili parrot le perroquet
தீக்கோழி ostrich l'autruche
குரங்கு - kurangu monkey, ape le singe
மனிதக் குரங்கு gorilla le gorille
சிங்கம் - singam   le lion
சிறுத்தை cheetah le guépard
மலையரிமா cougar, puma "
புலி - puli,

வேங்கை - veengkai

tiger le tigre
கழுதைப்புலி hyena la hyène
வரிக்குதிரை zebra le zèbre
ஒட்டகம் - ottakam camel le chameau
ஒட்டகச் சிவிங்கி

ottakach chiviñki

giraffe la girafe
யானை - yāneï elephant l'éléphant
காண்டாமிருகம் (Indian) rhinoceros le rhinocéros
நீர்யானை hippopotamus l'hippopotame
முதலை   le crocodile
கங்காரு kangaroo le kangourou
கோவாலா koala "


English Name Tamil Name

A[edit | edit source]

Ant எறும்பு
Alligator ஆட்பிடியன்
Anaconda ஆனைக்கொன்றான்/யானைக்கொன்றான்
Ant-eater அழுங்கு
Archaeopteryx தொன்புள்
Antelope இரலை மான், புல்வாய்

B[edit | edit source]

Bear கரடி
Buffalo எருமை
Baboon கூர்முசு
Badger தகசு
Bison கழுமாடு
Black Buck வெளிமான்
Boa அயகரம்
Boar கேழல்/கேழற்பன்றி
Butterfly வண்ணத்துப்பூச்சி

C[edit | edit source]

Camel ஒட்டகம்
Cat பூனை
Chameleon பச்சோந்தி
Chimpanzee மனிதக் குரங்கு
Cow பசு
Crocodile முதலை
Chinchilla முயலெலி
carnivore ஊனுண்ணி
Chimpanzee மாந்தக்குரங்கு
Chukwalla மலையொந்தி
Civet புனுகுப்பூனை
Coati கோணிநாவி
Chipmunk செவ்வெளில்
Cone snail கொனை நத்தை
Coyote வயலோநாய்
Crab நண்டு

D[edit | edit source]

Dhole செந்நாய்
Dingo செந்நாய்
Deer மான்
Dog நாய்
Donkey கழுதை

E[edit | edit source]

Echidna சொண்டெய்
Eland அரிமேழகம்
Elk ஏழகம்
Elephant யானை, ஆனை

F[edit | edit source]

Fox நரி
Frog தவளை

G[edit | edit source]

Goat ஆடு, வெள்ளாடு
Gazelle நவ்வி
Gecko கரட்டை
Giraffe ஒட்டகச்சிவிங்கி
Grate பரணி
Grizzly கொடுங்கரடி
Gorilla மனிதக் குரங்கு

H[edit | edit source]

hamster பெட்டெலி
Hare குழிமுயல்
Herbivore தாவரவுண்ணி
Hartebeast கடுவாடு
Horse குதிரை
Hippopotamus நீர் யானை

I[edit | edit source]

Iguana பேரோந்தி, தடி

J[edit | edit source]

Jack Rabbit வெளிமுயல்
Jaguar வலியச்சிறுத்தை
Jackal நரி

K[edit | edit source]

Kangaroo பைமான், பைம்மா
Kinkajoo தேன்கரடி

L[edit | edit source]

Langur முசு
Lemming துருவாகு
Liger அரிப்புலி
Llama ஒட்டக எருது
Lynx சிவிங்கிப் புலி
Lion சிங்கம்
Lizard பல்லி

M[edit | edit source]

Mammoth கம்பளி யானை
Moose ஏழகம்
Mugger( crocodile) சீங்கண்ணி முதலை, சாணாகம்
Mongoose கீரி
Monkey குரங்கு
mosquito கொசு
Mouse எலி

O[edit | edit source]

Omnivore அனைத்துண்ணி
Otter நீர்நாய்
Ox எருது

P[edit | edit source]

Pig பன்றி
Polar Bear பனிக் கரடி

R[edit | edit source]

Rabbit முயல்
Rat चபெருச்சாளி
Rhinoceros காண்டாமிருகம்

S[edit | edit source]

Salamander – வேம்பா
Salt water crocodile செம்மூக்கன்
Serval புலிப்பூனை
Skunk பிசிறி
Sheep செம்மரியாடு
Snail நத்தை
Snake பாம்பு
Sheep Dog செம்மறிநாய்
Solendodon துவாளிப்பல்லன்
Spitz கம்பளிநாய்
Spider சிலந்தி
Stag கலை மான்
Squirrel அணில்

T[edit | edit source]

Tapir தும்பிப்பன்றி, மதகப்பன்றி
Tiger புலி
Turtle ஆமை

U[edit | edit source]

Uakari சேமுகி

V[edit | edit source]

Vole வயலெலி

W[edit | edit source]

Wolf ஓநாய்
Wallaby குறும்பைமான்
Wallaro செம்பைமான்
Weasel மரநாய்

Y[edit | edit source]

Yak கவரிமா

Z[edit | edit source]

Zebra வரிக்குதிரை
Zorilla வரிப்பூனை

Source[edit | edit source]

https://ilearntamil.com/animal-names-tamil-english/

Videos[edit | edit source]

vocabulary about animals and wildlife with pictures including Tamil ...[edit | edit source]

Sea Animals | Learn Tamil Words (Spelling) - YouTube[edit | edit source]

Vocabulary about Sounds of Animals and birds including Tamil ...[edit | edit source]

Other Lessons[edit | edit source]

Contributors

Maintenance script


Create a new Lesson