Language/Tamil/Vocabulary/Vegetables

From Polyglot Club WIKI
< Language‎ | Tamil‎ | Vocabulary
Revision as of 17:20, 1 January 2021 by Vincent (talk | contribs) (Created page with "{| class="wikitable" |'''English Name''' |'''Tamil Name''' |- | colspan="2" |'''A''' |- |Amaranth |முளைக்கீரை |- |Artichoke |கூனைப்பூ |- |A...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search
Rate this lesson:
5.00
(one vote)

English Name Tamil Name
A
Amaranth முளைக்கீரை
Artichoke கூனைப்பூ
Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய்
Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு
B
Beans விதையவரை
Beet Root செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு
Bitter Gourd பாகல், பாகற்காய்
Black-Eyed Pea, Cowpea காராமணி, தட்டாப் பயறு
Black-Eyed Peas தட்டைப்பயறு
Bottle Gourd சுரைக்காய்
Broad Beans அவரைக்காய்
Broccoli பச்சைப் பூக்கோசு
Brussels Sprouts களைக்கோசு
C
Cabbage முட்டைக்கோசு, முட்டைக்கோவா
Capsicum / Bell Pepper குடை மிளகாய்
Carrot மஞ்சள் முள்ளங்கி, குருக்கிழங்கு
Cauliflower பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா
Celery சிவரிக்கீரை
Chilli, Green Chilli பச்சை மிளகாய்
Chilli, Red Chilli சிவப்பு மிளகாய், வற்றல் மிளகாய்
Cilantro கொத்தமல்லி
Cluster Beans கொத்தவரை
Cluster Beans, French Beans கொத்தவரங்காய்
Collard Greens சீமை பரட்டைக்கீரை
Colocasia சேப்பங்கிழங்கு
Coriander கொத்தமல்லி
Corn, Indian Corn, Maize மக்காச் சோளம்
Cucumber வெள்ளரிக்காய்
Curry Leaf கறிவேப்பிலை
D
Drum Stick முருங்கைக்காய்
E
Eggplant, Aubergine, Brinjal கத்தரிக்காய், கத்திரிக்காய்
Elephant Yam கருணைக்கிழங்கு
F
Fenugreek leaves வெந்தயகீரை
French Beans நாரில்லா விதையவரை
G
Garlic பூண்டு, வெள்ளைப் பூண்டு
Ginger இஞ்சி
Gogu புளிச்ச கீரை
Gooseberry நெல்லிக்காய்
Green Beans பச்சை அவரை
I
Ivy Gourd, Little Gourd கோவைக்காய்
K
Kale பரட்டைக்கீரை
King Yam ராசவள்ளிக்கிழங்கு
Kohl Rabi நூல்கோல்
L
Lady’S Finger வெண்டைக்காய்
Leafy Onion வெங்காயக் கீரை
Leek இராகூச்சிட்டம்
Lettuce இலைக்கோசு
Lotus Root தாமரைக்கிழங்கு
M
Mushroom காளான்
Mustard Greens கடுகுக் கீரை
O
Olive இடலை
Onion வெங்காயம்
P
Parsley வேர்க்கோசு
Peas பட்டாணி
Peppermint Leaves புதினா
Plantain வாழைக்காய்
Plantain வாழைக்காய்
Plantain Flower வாழைப் பூ
Plantain Stem வாழைத்தண்டு
Potato உருளைக்கிழங்கு
Pumpkin பூசணிக்காய், பரங்கிக்காய்
R
Radish முள்ளங்கி
Red Carrot செம்மஞ்சள் முள்ளங்கி
Ridge Gourd பீர்க்கங்காய்
S
Snake Gourd புடல், புடலங்காய்
Snake Gourd, Pointed Gourd புடலங்காய்
Spinach பசலைக்கீரை, முளைக்கீரை
Spring Onion வெங்காயத்தடல்
Squash Gourd சீமைப்பூசனி(க்காய்)
Sweet Potato சர்க்கரைவள்ளிக்கிழங்கு
T
Tapioca மரவள்ளி(க்கிழங்கு)
Tomato தக்காளி
Turnip கோசுக்கிழ‌ங்கு
Y
Yam சேனைக்கிழங்கு
Z
Zucchini சீமைச் சுரைக்காய்

Contributors

Maintenance script and Vincent


Create a new Lesson