Language/Tamil/Vocabulary/Weather-and-Climate

From Polyglot Club WIKI
< Language‎ | Tamil‎ | Vocabulary
Revision as of 23:51, 1 January 2022 by Vincent (talk | contribs) (Created page with " = வானிலை vānileï <small>- weather, climate</small> = {| class="wikitable" |தமிழகத் தமிழ் |English |- |தொலைநோக்கி |t...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search
Rate this lesson:
5.00
(one vote)

வானிலை vānileï - weather, climate

தமிழகத் தமிழ் English
தொலைநோக்கி telescope
பார் - pār, புவி - puvi,

உலகம் - ulagam, ஞாலம் - ñālam

World
பூமி Earth
நிலா - nilā,

நிலவு - nilavu

moon
கோள் planet
விண்மீன் star
பகலவன் - chuuriyan,

ஞாயிறு - ñāyiru

sun
ஒளி sunshine, light
நிழல் - nijal shadow, shade
வானம் - vānam sky
மேகம் - meegam, முகில் - mugil,

மஞ்சு - mañchu

cloud
மூடுபனி

பனி - pani

fog

mist

காற்று air
காற்று wind
புயல் - puyal storm
சுழல் காற்று tornado
இடி - idi thunder
மின்னல் - minnal flash, lightning
வானவில் rainbow
மழை - majai rain
குடை - kudai umbrella
உறைபனி

உறைபனித் துணுக்கு

snow

snowflake

பனிக்கட்டி ice
தமிழகத் தமிழ் English
வெப்பம் - veppam hot, heat
குளிர்ச்சி - kuLirchi cold, cool

Contributors

Maintenance script


Create a new Lesson