Language/Tamil/Vocabulary/Useful-Phrases

From Polyglot Club WIKI
Jump to navigation Jump to search
This lesson can still be improved. EDIT IT NOW! & become VIP
Rate this lesson:
5.00
(one vote)

Useful Sentences in Tamil
Tamil-Language-PolyglotClub.png

Hello/வணக்கம் Tamil Learners! 😃

➡ In today's lesson you will learn some basic survival phrases in the Tamil language.

Happy learning!


Consider exploring these related pages after completing this lesson: Time, Idiomatic expressions, Vegetables & Colors.

English Tamil (writing) Tamil (pronunciation)
Hello good night வணக்கம், மாலை வணக்கம் vanakkam, mâlai vanakkam
what is your name ? உங்க பெயர் என்ன ? unga peyar enna ?
My name is… என் பெயர்... / நான்... en peyar… / ńân…
What country are you from ? எந்த தேசியத்திலிருந்து வறீங்க ? entha thêsiatthilirunthu varînga ?
where are you from ? எங்கேயிருந்து வறீங்க ? enghêyirunthu varînga ?
I am Tamil, நான் தமிழன் (தமிழச்சி), ńân thamizhan (thamizhatchi),
French பிரெஞ்சுக்காரர் (பிரெஞ்சுக்காரி) pirengnjuńâttukkâran (kâri)
What is your profession ? என்ன வேலை செய்றீங்க ? enna vêlai seyrînga ?
I am a student), நான் ஒரு மாணவன் (மாணவி), ńân oru mânavan (mânavi),
professor ஆசிரியர் (ஆசிரியை) âsiriyar (âsiriyai)
Are you married ? உங்களுக்கு கலியாணம் ஆச்சா ? ungalukku kaliyânam âtchâ ?
Yes No ஆமா, இல்லை âmâ, illai
not yet, what for? இன்னும் இல்லை, எதுக்கு ? innum illai, ethukku ?
do you have children? உங்களுக்கு பிள்ளைகள் இருக்குதா ? ungalukku pillaigal irukkuthâ ?
How much ? எத்தனை ? etthanai ?
I have one, two, three children எனக்கு ரெண்டு (மூணு, நாலு) பிள்ளைகள் enakku oru, rendu, mûnu pillaigal
how old are you ? உங்களுக்கு எத்தனை வயீஸ் ? ungalukku etthanai vayîs ?
i am 99 years old எனக்கு தொன்னுத்தொன்பது வயீஸ் enakku thonnutthonpathu vayîs
you live with your parents ? அப்பா அம்மாகூட இருக்கீங்களா ? appâ ammâkûda irukkingalâ ?
who is this tall slim blonde? ஒல்லியான உயரமான வெள்ளைக்காரி யார் ? olliyâna uyaramâna vellaikkâri yâr ?
who is this gracious person? இந்த சிறப்புள்ள மனிதர் யார் ? ińtha sirappulla manitar yâr ?
this is my older sister (younger sister, wife, daughter, mother) அவள் என் அக்கா (தங்கச்சி, மனைவி, மகள், அம்மா) aval en akkâ (thangatchi, manaivi, magal, ammâ)
who is this obnoxious little fat guy? இந்த சின்ன குண்டான வெறுப்புக்குரிய மனிதர் யார் ? ińtha sinna kudâna veruppukkuriya manithar yâr ?
this is my older brother (younger brother, husband, son, boss) அவர் என் அண்ணா (தம்பி, கணவர், மகன், அப்பா, முதலாளி) avar en annâ (tambi, kanavar, magan, appâ, muthalâli)
what's the name of this boy (girl)? அவன் (அவள்) பெயர் என்ன ? avan (aval) peyar enna ?
His / Her name is… அவன் (அவள்)... avan (aval)…
excuse me, where is the toilet? கழிப்பிடம் எங்கே’ன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா ? kazhippidam engê’nnu kongnjam solla mudiyumâ ?
I dont know எனக்கு தெரியல்ல enakku theriyalai
who are you ? நீங்க யார் ? ńînga yâr ?
have you eaten ? சாப்பிட்டீங்களா ? sâptîngalâ ?
how are you doing ? எப்படி இருக்கீங்க ? eppadi irukkînga ?
I'm fine நல்லா இருக்கிறேன் ńalla irukkirên
and you ? What's up ? நீங்க நலமா ? அப்புறம் என்ன செய்தி ? ńînga ńalamâ ? Appuram enna seythi ?
i'm learning tamil தமிழ் படிக்கிறேன் thamizh padikkirên
that's great ! சிறப்பா இருக்குதே ! sirappâ irukkuthê !
i would like to learn tamil தமிழ் மொழியை படிக்க எனக்கு ஆசை thamizh padikka enakku âsai
do you speak tamil (french)? தமிழ் (பிரெஞ்சு) பேசுவீங்களா ? thamizh (pirengnju) pêsuvîngalâ ?
I (don't) speak Tamil well தமிழ்ல நல்லா பேசுவேன் (பேசமாட்டேன்) thamizhla ńalla pêsuvên (pêsamâttên)
no not at all இல்லை, எனக்கு ஒண்ணும் தெரியாது illai, enakku onnum theriyâthu
Yes a bit ; Yes not bad ஆமா, கொஞ்சம் ; எதோ பேசுவேன் âmâ, kongnjam ; ethô pêsuvên
of course it's my mother tongue நிச்சயமா, இது தான் என் தாய் மொழி ńitchayamâ, ithu than en thây mozhi
I do not understand எனக்கு புரியல்ல enakku puriyala
you speak very fast நீங்க ரொம்ப வேகமா பேசுறீங்க ńînga romba vêgamâ pêsurînga
can you repeat ? திருப்பி சொல்லுங்க tiruppi sollunga
do you want to eat with us? எங்கள்கூட சாப்பிட உங்களுக்கு ஆசையா ? engal kûda sâppida ungalukku âsaiyâ ?
gladly, no மகிழ்ச்சியாக, இல்லை வேண்டாம் magizhtchiyâga, illai vêndâm
Why ? because… ஏன் ? காரணமா... ên ? kâranamâ…
do you like Tamil cuisine? தமிழ் சமையல் உங்களுக்கு புடிக்குமா ? thamizh samaiyal ungalukku pudikkumâ ?
i think i like எனக்கு புடிக்கும்’ன்னு நினைக்கிறேன் enakku pudikkum’nnu ńinaikkirên
What are you drinking ? குடிக்க உங்களுக்கு என்ன வேணும் ? kudikka ungalukku enna vênûm ?
fruit juice, water பழச்சாறு, தண்ணி pazhatchâru, tannî
I'm hungry too எனக்கு பசிக்கிது, எனக்கும் பசிக்கிதே enakku pasikkithu, enakkum pasikkithê
I am not very hungry எனக்கும் கொஞ்சம் பசிக்கிது enakku kongnjam pasikkithu
you have to eat with your hands கையால சாப்பிடணும் kaiyâla sâppidanum
what are we eating ? என்ன சாப்பிடுவோம் ? enna sâppiduvôm ?
this is delicious ! இது சுவையான இருக்குதே ! ithu suvaiyânâ irukkuthê !
how do you say ... in Tamil? தமிழ்ல...எப்படி சொல்றது ? thamizhla…eppadi solrathu ?
pass me the bread (sugar, salt) ரொட்டி (சக்கரை, உப்பு) தரீங்களா ? rotti (sakkarai, uppu) tarîngalâ ?
here இந்தாங்க ińthânga
do you come with me to the cinema? சினிமாவுக்கு என் கூட வரீங்களா ? sinimâvukku en kûda varîngalâ ?
no I can not இல்லை, என்னால முடியல்ல illai, ennâla mudiyala
excuse me மனிச்சிடுங்க manitchidunga
I'm sorry நான் வருந்துறேன் ńân varunthurên
do not get mad கோச்சிக்காதீங்க kôtchikkâthînga
I am tired நான் களைப்பா இருக்கிறேன் ńân kalaippâ irukkirên
I'm going to bed நான் தூங்க போறேன் ńân thûnga pôrên
See you soon பார்ப்போம் / சந்திப்போம் pârppôm / santhippôm
see you tomorrow நாளைக்கு பார்ப்போம் ńâlaikku pârppôm
I like you very much எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும் enakku ungalai romba pudikkum
I love you நான் உங்களை காதலிக்கிறேன் ńân ungalai kâthalikkirên
I agree சரி sari
I do not agree சரியல்ல sariyalla
Do you agree ? சரியா ? sariyâ ?
to want is to can மனமுண்டானால் இடமுண்டு manamundânâl idamundu

Sources[edit | edit source]

Videos[edit | edit source]

25 Useful Tamil Words (24) - Spoken Tamil through English - YouTube[edit | edit source]

20 Everyday Useful Expressions | Spoken English in Tamil - YouTube[edit | edit source]

Other Lessons[edit | edit source]

Contributors

Maintenance script


Create a new Lesson